Surprise Me!

EV India Expo 2022: Odysse Evoqis Electric Bike TAMIL Walkaround | 120 கிமீ ரேஞ்ச்!

2022-09-10 1 Dailymotion

EV India Expo 2022: Odysse launches the Evoqis electric bike. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 120 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் வேகத்தில் இயங்க கூடியது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.

#EVIndiaExpo2022 #EVExpo2022 #IndiaExpoMartEVExpo #Odysse #Evoqis #OdysseEvoqis #ElectricBike #OdysseEvoqisElectricBike #OdysseEvoqisRange #OdysseEvoqisDesign